நுகர்வோர் கூட்டுறவுகள்

நுகர்வோர் கூட்டுறவுகள்

நோக்கம்

நுகர்வோருக்கு தரமான பொருட்களை நியாயமான விலையில் , சரியான எடையில் வழங்குவதே நுகர்வோர் கூட்டுறவுகளின் முக்கிய நோக்கமாகும்.

அமைப்பு

தமிழ்நாட்டில் நுகர்வோர் கூட்டுறவு மூன்று அடுக்குகளாக செயல்படுகின்றது:-

  1. தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம்-1
  2. மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள்-45.
  3. தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகள்-320.
i) தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம்
  • 30.06.1996 அன்று தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
  • தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகளின் தலைமைச் சங்கமாக இயங்கி வருகிறது.
  • தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் , கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை மற்றும் இதர கூட்டுறவுகளுக்கு தரமான பொருட்களையும், அதிகமாக விற்பனையாகக்கூடிய நுகர்பொருட்களையும் மொத்தமாக கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனைச் செய்வதை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது .
  • எழுதுபொருட்கள் மற்றும் அச்சக மூலப்பொருட்களை தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மொத்தமாகக் கொள்முதல் செய்து அவற்றை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு அச்சகங்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.
  • கூட்டுறவு நிறுவனங்களுக்கான பட்டாசு கொள்முதல் பணியினையும் ஒருங்கிணைத்து செயல்படுகிறது.
செயல்பாட்டு எல்லை
  • தமிழ்நாடு முழுவதும் .

செயல்பாட்டு முடிவுகள்

(ரூ.இலட்சத்தில்)

S.No

ஆண்டு

கட்டுப்பாடற்ற பொருட்களின் விற்பனை விவரம்

மொத்த இலாபம்

நிகர இலாபம்

தணிக்கை வகைப்பாடு

1 2024-2025 9056.90 271.71 452.84 -
2 2023-2024 8464.00 253.92 423.20 -
3 2022-2023 8472.96 191.40 319.71 A
4 2021-2022 5985.85 209.50 214.07 A
5 2020-2021 4437.43 151.98 299.25 A
சென்னை

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 திரிப்ளிக்கேன் நகர சூசியகள் சொசைட்டி லிமிடெட், எண். 156, பிக் ஸ்ட்ரீட், திரிப்ளிக்கேன், சென்னை - 600005. 09.04.1904 26751.28 26751.28 26751.28
2 பார்க் டவுன் சூசியகள் அன்னா நகர கிழக்கு, சென்னை - 102. 22.03.1959 3762.80 3606.50 3721.54
3 நார்த் சென்னை நகர சூசியகள் லிமிடெட், எண் 58, இப்ராஹீம் ஸ்ட்ரீட், சென்னை - 1. 26.05.1966 1034.99 1145.32 1130.52
கோயம்புத்தூர்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 கோயம்புத்தூர் மாவட்ட உற்பாய சூசியகள் அலுவலக ஸ்டோர் லிமிடெட், 12/1, ராமாசாமி ரோட், ஆர்.எஸ். புரம், கோயம்புத்தூர். 21.02.1941 7905.29 8884.60 9660
2 பொள்ளாச்சி மாவட்ட உற்பாய சூசியகள் அலுவலக ஸ்டோர் லிமிடெட், எண். கே.910, 82. பல்லாடம் ரோட், மஹாலிங்காபுரம் போஸ்ட், பொள்ளாச்சி 642002. 13.05.1942 1043.03 1300.36 1809.03
தருமபுரி

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 கே.கே.348, தருமபுரி மாவட்ட உற்பாய சூசியகள் அலுவலக ஸ்டோர் லிமிடெட், எண் 5/16-ஏ, அக்ரோ சர்வீஸ், செந்தில் நகர், தருமபுரி. 22.10.1966 1145.99 1385.68 1496.24
கடலூர்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 கடலூர் மாவட்ட சரவணபாவ உற்பாய சூசியகள் அலுவலக ஸ்டோர் லிமிடெட், எண் 3, கடல் சாலை, கடலூர் - 1. 20.6.1942 669.33 1081.43 925.14
திண்டுக்கல்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 திண்டுகல் மாவட்ட உற்பாய சூசியகள் அலுவலக ஸ்டோர் லிமிடெட், எண் DD487, 103, பாண்டியன் நகர், திண்டுகல். 03.04.1964 1343.21 1838.53 2341.28
ஈரோடு

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 ஈரோடு மாவட்ட உற்பாய சூசியகள் அலுவலக ஸ்டோர் லிமிடெட், எண் A.A467, 77/70, பெருந்துரை ரோட், ஈரோடு - 638011. 08.03.1964 5736.56 6357.42 6991.03
காஞ்சிபுரம்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 காஞ்சிபுரம் மாவட்ட உற்பாய சூசியகள் அலுவலக ஸ்டோர் லிமிடெட், 185, பிரகாசம் சாலை, சென்னை 600 108. 30.08.1942 10173.68 11017.09 11017.22
கரூர்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 கரூர் மாவட்ட உற்பாய சூசியகள் அலுவலக ஸ்டோர் லிமிடெட், எண் Y.K.159, கரூர் மாவட்ட உற்பாய சூசியகள் அலுவலக ஸ்டோர் லிமிடெட், கரூர் - 639001. 25.03.1998 2155.32 2312.70 2573.67
கிருஷ்ணகிரி

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 DK.147 கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை லிமிடெட், எண்.4, கூட்டுறவு காலனி, வீடு கட்டும் சங்க வளாகம், கிருஷ்ணகிரி 635001. 01.01.2020 516.96 475.88 565.63
மதுரை

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 ஏ.1437 மதுரை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், 216, தேனி மெயின் ரோடு, பி.பி.சாவடி, முடக்குசாலை, மதுரை - 625 016. 17.12.1939 6992.45 7503.94 8083.43
மயிலாடுதுறை

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 த.917. மயிலாடுதுறை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, எண்.16 தென்னமாரா சாலை, வேப்பு பர்னிச்சர் எதிரில், திருவிழந்தூர், மயிலாடுதுறை. 609001. 25.04.1942 1414.24 1633.88 1700.09
நாமக்கல்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 நா.307 நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை லிமிடெட், 137/1. கூட்டுறவு காலனி. மோகனூர் சாலை. நாமக்கல் -637 001. 29.04.1998 1020.34 1203.13 1847.69
நீலகிரி

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 நீலகிரி கூட்டுறவு நிறுவனங்கள் லிமிடெட், கமர்ஷியல் ரோடு, சாரிங் கிராஸ், உதகை. 29.01.1969 1052.64 965.82 930.90
2 நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், ஜே-27, ரீஜெண்ட் ஹவுஸ், ஹில் பங்க் அருகில், உதகமண்டலம், நீலகிரி-643001 02.07.1947 823.84 767.21 861.09
பெரம்பலூர்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை லிமிடெட், 05.12.1998 1606.19 1498.36 1394.79
இராமநாதபுரம்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 கேள்வி 816, இராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், 265- எஃப், வண்டிக்காரத் தெரு ,இராமநாதபுரம். 26.6.1956 3206.10 3701.81 3415.73
சேலம்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 எஸ்.715 சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், 9,சீதாராமன் சாலை, சேலம்-9. 12.12.1942 7008.03 7436.36 7656.97
சிவகங்கை

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 ஆர்.எஸ்.837 சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், திருப்பத்தூர் ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை 01.04.1992 2038.67 2353.04 2465.91
தஞ்சாவூர்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 த. 878, தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், 2769/11, தெற்கு ராம்பார்ட், தஞ்சாவூர்-613 001. 1969 1857.92 2096.51 2095.07
2 டி.1002, சந்திரசேகரபுரம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், எண்.66, நாகேஸ்வரன் வடக்கு தெரு, கும்பகோணம். 27.01.1945 2510.50 2567.29 2875.18
திருச்சிராப்பள்ளி

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 திருச்சி அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், ஆர்.683 எண்.1, பழைய சரக்கு கொட்டகை சாலை, திருச்சி-2. 10.12.1942 3224.88 3487.26 3191.40
2 திருச்சிராப்பள்ளி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், எண்.ஆர்.619 எண் 12/1, ஈ.வெ.ரா சாலை, தபால் பெட்டி எண் 610, புத்தூர், திருச்சிராப்பள்ளி 620017. 09.12.1939 6193.11 6181.17 4954.50
திருநெல்வேலி

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், 0.2181 25சி, எஸ்.என்.நெடுஞ்சாலை, திருநெல்வேலி. 1969 1975.66 2249.50 2803.31
திருப்பூர்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், எண்,1 பெருமாநல்லூர் ரோடு, திருப்பூர்-641602 15.12.1942 1417.66 1429.88 1345.50
திருவள்ளூர்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், ஜி.டி.102 155/4, ஜே.என்.ரோடு, திருவள்ளூர் - 602001. 19.06.1998 1875.23 3377.35 2606.59
திருவண்ணாமலை

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 V.T.742 திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், சமுத்திரம் கிராமம், செங்கம் சாலை, எமலிங்கம் பின்புறம், ரமணாஸ்ரம அஞ்சல், டி.வி.மலை - 606 603. 21.02.1997 3076.11 4057.21 4838.76
திருவாரூர்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 திருவாரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், 21,மேலவடம் பொக்கி தெரு. 17.05.1939 3118.62 3377.35 3381.66
தூத்துக்குடி

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், ஓ.961 134, கிரேட் காட்டன் ரோடு, தூத்துக்குடி. 9.6.1940 1680.63 1829.39 1933.54
வேலூர்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், எண்.32, அண்ணா சாலை, வேலூர்-632001. 27.01.1943 9955.99 8432.95 13680.49
விழுப்புரம்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 சி.எல்.எஸ்.பி.எல்.32., விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், எண்.14, ரங்கநாதன் சாலை, விழுப்புரம்? 605 602. 12.05.1997 1322.53 1741.47 1956.70
விருதுநகர்

வ.எண்

பண்டகசாலையின் பெயர் மற்றும் முகவரி

தொடங்கிய நாள்

வணிக விற்று முதல் (ரூ.இலட்சத்தில்)

2022-23

2023-24

2024-25

1 1382 விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, 165/2, 62/1, அருப்புக்கோட்டை ரோடு, விருதுநகர். 04.10.1939 1818.21 1747.53 1751.18
2 கேள்வி 1066 ராஜபாளையம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிமிடெட், 346, பாரதி நகர், பி.ஏ.சி.ஆர் சாலை, ராஜபாளையம். 12.11.1961 2097.85 2147.16 1851.36
ii) மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள்
  • நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மாவட்ட அளவில் செயல்படுகின்றன.
  • தமிழ்நாட்டில் தற்போது 45 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் உள்ளன.
  • உற்பத்தி மையங்கள் மற்றும் விற்பனைச் சங்கங்களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து வெளிச்சந்தை விலையைவிட குறைவான மற்றும் நியாமான விலையில் நுகர்வோருக்கு விற்னை செய்கின்றன.
  • தரமான பொருள்களை நியாயமான விலையில் நுகர்வோருக்கும், பொதுமக்களுக்கும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன
  • மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், ,24 பல்பொருள் அங்காடிகள், 209 சிறு பல்பொருள் அங்காடிகள், 13 சில்லறை விற்பனை நிலையங்கள், 51 சுயசேவைப் பிரிவுகள், 248 கூட்டுறவு மருந்தகங்கள், 132 அம்மா மருந்தகங்கள், 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள், 36 பெட்ரோல் வழங்கும் நிலையங்கள், 26 சமையல் எரிவாயு வழங்கும் அலகுகள் மற்றும் 80 மண்ணெண்ணெய் வழங்கும் மையங்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன
  • அத்தியாவசியப் பொருட்களை நியாய விலைக்கடைகளுக்கு விநியோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பான முறையில் செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களின் விற்பனை விவரம்

வ.எண். விவரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை
பண்டகசாலைகளின் கட்டுப்பாடற்ற பொருட்களின் விற்பனை
(ரூ.கோடியில்)
1 2020-21 1014.40
2 2021-22 1054.20
3 2022-23 1270.70
4 2023-24 1360.13
5 2024-25 1477.10

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் லிட்

  • கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1904 கொண்டு வரப்பட்ட பின் இந்தியாவில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கம்.
  • இரண்டாம் உலகப்போர் நடந்த போது, சென்னை வாழ் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை விநியோகம் செய்தது
  • தமிழ்நாடு அரசால், 1959-60-இல் சென்னைக்கு நகரத்திற்கு அரிசி விநியோகம் செய்ததற்காக கேடயம் வழங்கப்பட்டது

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கத்தால் நடத்தப்படும் அலகுகள்

வ.எண்.

கடைகளின் பெயர்

அலகுகள்

1 நியாய விலைக் கடைகள் 258
2 மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்கள் 6
3 சுய சேவை பல்பொருள் அங்காடிகள் (SSD) 8
4 மினி சூப்பர் மார்க்கெட் 5
5 எரிவாயு முகவர் நிலையங்கள் 17
6 கூட்டுறவு மருத்துவம் 6
7 அம்மா மருந்தகம் 2
8 பெட்ரோல் பங்க் 2
9 பண்ணை புதிய நுகர்வோர் விற்பனை நிலையங்கள் 13
10 மொபைல் ஷாப் பி.டி.எஸ் 1
11 பொது வணிகத் துறை 1

தொடக்கக் கூட்டுறவு பண்டகசாலைகள்

  • நுகர்வோர் கூட்டுறவுகளில், தொடக்க நிலையில் தொடக்கக் கூட்டுறவு பண்டகசாலைகள் செயல்படுகின்றன.
  • தொடக்கக் கூட்டுறவு பண்டகசாலைகள் அத்தியாவசிய நுகர்பொருட்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன
  • இவை நியாய விலைக்கடைகள், சில்லறை விற்பனை அங்காடிகள், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள், மாவு அரவை அலகுகள், மசாலாப்பொருட்கள் அரவை அலகுகள் மற்றும் சீயக்காய் அரவை அலகுகள் ஆகியவற்றையும் நடத்தி வருகின்றன.
  • தமிழ்நாட்டில், 320 தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள் செயல்பட்டு வருகின்றன.90 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள், 12 பல்பொருள் அங்காடி, 27 கூட்டுறவு மருந்தகங்கள், 24 அம்மா மருந்தகங்கள், 19 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 5 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன.
  • <0;ிழ்நாட்டில், 369 தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள், 77 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள், 25 கூட்டுறவு மருந்தகங்கள், 27 அம்மா மருந்தகங்கள், 18 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 3 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன.

கூட்டுறவு மருந்தகங்கள்

  • தற்போது மாநிலம் முழுவதும் 248 கூட்டுறவு மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. தரமான மருந்துகளை, குறைவான விலையில் பொதுமக்களுக்கு வழங்குவதுடன், 20 விழுக்காடு வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்கின்றன.